‘டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே முறை’….!! இரண்டு சாதனைகள் படைத்த கிங் கோலி…?

இந்திய வந்துள்ள வங்கதேசத்து கிரிக்கெட் அணி T20-தொடரை இழந்த நிலையில் தற்போது டெஸ்ட் ஆட்டத்தை விளையாடி கொண்டுஇருக்கிறது முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே பகல் இரவாக நடப்பது இதுவே முதல் முறையாகும் இரண்டாவது மேட்சை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் டாஸ் வங்கதேசம் முதலி பேட்டிங் செய்தது.

முதலி நாளிலே 106 ரங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த்து ஆல் அவுட் ஆனது அதை தொடர்ந்து இந்திய அணி தன் சிறப்பான ஆட்டத்தை விளையாடி கொண்டுஇருக்கிறது.

இதில் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

வீரர்கள்                       இன்னிங்ஸ்
1.     விராட் கோலி                    86
2.     ரிக்கி பாண்டிங்                   97
3.     கிளைவ் லாய்ட்                 106
4.     கிரீம் ஸ்மித்                      110
5.     ஆலன் பார்டர்                    116
6.      ஸ்டீபன் பிளெமிங்            130

இந்திய அணியின் கேப்டனாக 5000 டெஸ்ட் ரன்களைக் கடக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

மேலும் கேப்டனாக குறைந்த இன்னிங்ஸில் (65 இன்னிங்ஸ்) டெஸ்டில் 4000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படித்துள்ளார்.