பின்னாடியே வர்றான்..! தப்பு தப்பா பேசுறான்..! கதறும் தனுஷ் பட நடிகை!

தமிழ் சினிமாவில் தனுஷின் மரியான் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பார்வதி மேனன் இவர் கேரளாவை சார்ந்தவர். மேலும் இவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கூறிருப்பது: முதலில் பார்வதி தம்பிக்கு பேஸ் புக்கில் தான் ஒரு இயக்குனர் என்று அறிமுகமான அந்த நபர் பின்னர் பார்வதியிடமும் அறிமுகம் கிடைத்து அதைத்தொடர்ந்து.

பார்வதியிடம் சொந்த வாழ்க்கையை பற்றி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். பின்னர் செயல்பாடுகள் சந்தேகமடைந்ததால் அவரிடம் இருந்து விலகி வந்தார் பார்வதி. பின்னர் அந்த மர்ம நபர் போனே செய்வது நேரில் வருவது போன்ற தகாத செயலில் ஈடுபட்டு வந்ததால் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்த்துள்ளார்.

பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் இயக்குனர் இல்லை என்பது தெரியவந்தது மேலும் அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியவந்தது அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்