‘தந்தை ஆகப்போகும் ரியோ’..! இணையத்தை கலக்கி வரும் வளைகாப்பு “புகைப்படங்கள்”….!!

சன் ம்யூசிக்கில் அறிமுகமாகி அதை தொடர்ந்து விஜய் டிவி யின் மிக பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நடிகர் ரியோ ராஜ் இவர் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து வந்தார் பின்னர் இவர்கள் காதல் விகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து அவர்கள் ஒப்புதலோடு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் ஆனா நிலையில் தற்போது ஸ்ருதி கர்ப்பமாக உள்ளார். இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் பிரபல ஹோட்டலில் வலையனை விழா நடைப்பெற்றது. அதன் புகைப்படம் இதோ

 

View this post on Instagram

 

A post shared by Rio Raj-Sruthi (@rioraj_sruthi) on