
தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தல அஜித் தற்போது வலிமை என்ற படத்தின் படப்பிடுப்பு நடைபெற்று வருகிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார்.
வலிமை படத்தை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் போலீஸ் வேடம் என்பதால் கதையில் ஸ்டாங் கேரட்டர் வேண்டும் என்று அரவிந்த சாமியை தொடர்பு கொண்டு கேக்கும் பொழுது மறுத்து விட்டதாக செய்திகள் பரவிவருகிறது.
அதற்கு அரவிந்த சாமி விளக்கமளித்துள்ளார். நான் தற்போது A.L.விஜய் இயக்கத்தில் தலைவி பாதத்தில் நடித்து கொண்டுவருகிறேன் என்ன யாரும் தொடர்பு கொள்ளவில்லை வதந்திகளை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்