‘வழுக்கை தலையில முடி வளரணுமா தொடர்ந்து’..? 15 நாட்கள் இதை மட்டும் பண்ண போதும்….!!

இன்றைக்கு நாட்டில் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்தல். தொடர்ந்து முடி உதிர்ந்து வந்தால் விரைவிலே வழுக்கை தலையாக மாறிவிடும்.

எந்த டாக்டரை அணுகினாலும் எந்த மருந்தை உட்கொண்டாலும் சரி இதற்க்கு நிரந்தர தீர்வு கிடைக்காது,

பலரும் வழுக்கை தலையை எண்ணி மனஅழுத்தத்துள் வாழ்ந்துவருகிறார்கள் தற்போது இதற்க்கு நிரந்தமான தீர்வு கிடைத்துள்ளது, அதுவும் நம்ம நாட்டு வைத்தியத்தில்.

கொத்தமல்லி 1 கைப்பிடி .

ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன் .

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

முதலில் கொத்தமல்லியை அரைத்து அதன் சாறை எடுத்து கொள்ளவும்.
பின்னர் கொத்தமல்லி சார், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து கொண்டு வழுக்கை தலை மற்றும் முடிஉதிர்ந்த இடத்தில் தேக்கவும். பின்னர் ஒருமணிநேரம் கழித்து தலைகுளிக்க வேண்டும்.

இதுபோல ஒருவாரம் தொடர்ந்து செய்துவந்தால் வழுக்கை தலையில் முடிவளர்வதை நீங்கள் பார்க்கலாம். மேலும் கொத்தமல்லியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அது முடி வளர நன்கு உதவும்.