பெண் உறுப்பு இல்லை’.. சென்னை ஏரியில் கை ,கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம்’.. 50 திருநங்கைகளிடம் விசாரணை’.. வெளிவந்த உண்மை…?

சென்னை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பெரும்பாக்கம் ஏரியில் கடந்த 21ம் தேதி பெண் சடலம் ஒன்று கை , கால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த்து. சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள் மற்றும் மிரண்டு போன மருத்துவர்கள் இறந்த பெண்ணிடம் கர்ப்பப்பை இல்லை , இதனால் இறந்தவர் ஒரு திருநங்கையை இருக்கலாம் என்று மருத்துவர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.

இறந்த திருநங்கையின் புகைப்படத்தை சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் இருக்கும் CCTV-கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.