‘ஒன்றரை’ வயது குழந்தைக்கு ‘டயட்’ உணவு.. பெற்றோர் அலட்சியத்தால் நடந்த கொடூரம்.. மேலும் இருகுழந்தை பரிதாபம்…!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ரயான் – ஷீலா வீகன் என்று கூறப்படும் ஒருவிதமான இயற்கை தாவரத்தில் இருந்து வரும் காய்கறிகளை சமைக்காமல் உன்ன கூடிய உணவு முறை பழக்கவழக்கம் இவர்களுக்கு 1 1/2-மாத ஆன் குழந்தை ஒன்று உள்ளது தாங்காது உணவு பழக்கவழக்கத்தை வயது குழநத்தைக்கு பழகிவந்தனர் தீடிர் என்று அந்த வயது குழந்தை இறந்துவிட்டது.

அதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் பெற்றோர்களை கைது செய்துள்ளனர் மருத்துவ ஆய்வில் சமைக்காமல் வெறும் பச்சை காய்கறிகளை அந்த குழந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் போதிய எடையில்லாமல் இறந்துவிட்டது.

இதேபோல் ரயான் – ஷீலா தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் மேலும் இறுகுழந்தைகள் உள்ளது அந்த குழந்தைக்கும் வீகன் உணவு முறை பழகி வந்ததால் அவர்களும் எடை குறைந்து காணப்பட்டனர். தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.