ஆட்டத்தை ஆரமித்த வங்கதேசம்…! அரைமணி நேரத்தில் முடித்த இந்திய…?

இந்திய வந்துள்ள வங்கதேசம் கிரிக்கெட் அணி மூன்று T20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளது இதில் T20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றியது. அதை தொடர்ந்து நடந்த டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இன்று வெற்றி பெற்றதின் மூலம் டெஸ்ட் தொடரின் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றிலே கடைசியாக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் ஆரம்பித்த நிமிடங்களில் இந்திய அணி வங்கதேசத்து அணியை ஆள் அவுட் ஆகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் வரலாற்று சாதனை படைத்த கேப்டன் பெருமைக்கும் கோலி தன்வசப்படுத்தினார்.