Connect with us

‘1980 வெஸ்ட் இண்டீஸ் … ‘2000 ஆஸி… கூட தொடாத உச்சத்தை தொட்ட இந்தியன் கிரிக்கெட் அணி…! ‘தல’ தோனி ரெக்கார்டு காலி.. கிங்’ கோலி!

NEWS

‘1980 வெஸ்ட் இண்டீஸ் … ‘2000 ஆஸி… கூட தொடாத உச்சத்தை தொட்ட இந்தியன் கிரிக்கெட் அணி…! ‘தல’ தோனி ரெக்கார்டு காலி.. கிங்’ கோலி!

கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் 1980-களில் எவராலும் அசைக்க முடியாத உலகத்தையே மிரட்டி வந்த வெஸ்ட் இண்டியன்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் அதேபோல 2000-ஆண்டுகளில் எவராலும் அசைக்க முடியாத உலகத்தையே நடுங்க வந்த ஆஸ்திரேலிய அணிகள் கூட செய்ய முடியாத உச்சகட்ட சாதனையை செய்திருக்கிறது கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 டெஸ்டி போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று புது வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. மேலும் தொடர்ந்து 7 டெஸ்டில் வெற்றித் தேடித்தந்த முதல் கேப்டன் என்ற பெருமை கோலி தன்வசம் படுத்தியுள்ளார்.

இதற்க்கு முன்னாள் கேப்டன் தோனி தொடர்ச்சியாக 2013ல் பிப்ரவரியில் இருந்து நவம்பர் மாதம் வரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகள் (4 ஆஸ்திரேலியா, 2 வெஸ்ட் இண்டீஸ்) பெற்றதே சாதனையாக இருந்தது. இன்று கோலி 7 டெஸ்டில் வெற்றித் தேடித்தந்த அந்த சாதனையை தகர்த்தார்.

Continue Reading
To Top
error: Content is protected !!