‘கவர்ச்சியான நாட்டாமை டீச்சரின்’.. தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இப்ப என்ன பண்றங்க பாருங்க..!

தமிழ் சினிமாவில் 1990ளில் எல்லோராலும் பேசப்பட்ட ஒரு கேரக்டர் என்றால் அது நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் கேரக்டர் தான் அந்தளவு அந்த காலகட்டத்தில் பேசப்பட்டது. நாட்டாமை டீச்சரின் உண்மையான பெயர் ராணி இவர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்.

இவர் முதலில் சினிமா துறையில் தயாரிப்பாளராக தான் அறிமுகமான அந்த நிலையில் ரவிக்குமார் வற்புறுத்தால் தான் நாட்டாமை டீச்சர் கேரக்டர் பண்ணாங்க முதலில் மறுத்த அவங்க பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார்கள். அதனால் தான் இன்று பிரபலமாய் உள்ளார்.

தற்போது ராணி பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டு கல்லூரி செல்லும் மகள் ஒன்று இருக்கிறார். அவ்வப்ப்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மற்ற நேரங்களில் ஹவுஸ் வைஃப் இருந்து தன் குடும்பத்தை கவனித்து கொள்கிறார்.