‘பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து’..! நித்தியானந்தாவுடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி சின்மயி…??

தமிழ் நாட்டையே மீட் டூ மூலம் கதிகலங்க வைத்தவர் பாடகி சின்மயி அதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்

மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு போராடிவருகிறார். அதோடு பலசர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார்.

தற்போது இணையத்தை கலக்கிவரும் ஒரு புகைப்படம் சுவாமி நித்தியானந்தாவுடன் சின்மயி இருக்கும் புகைப்படம்.

இதனை பார்த்த சின்மயி இது போலியானது இதை யாரோ எடிட்டிங் செய்து பரப்பிவருகிறார்கள். இதை எதற்க்காக செய்கிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.