‘கர்ப்பிணி இளம்பெண்ணின் வயிற்றில்’… தெரிந்த விசித்திர உருவம்..! அவர் சொன்ன நெகிழ்ச்சி காரணம்…?

அமெரிக்காவில் வசித்து வரும் 8 மாத கர்ப்பிணி பெண் தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்று பரிசோதிக்க மருத்துவமனையில் சென்றுள்ளார்.

பின்னர் மருத்துவர் ஆய்வு செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை அந்த ஆய்வில் கர்ப்ப பைக்குள் யாரோ ஒருவர் குழந்தைக்கு முத்தமிடுவது போல் காட்சி அமைந்தது இதனை பார்த்த அந்த நிறைமாத கர்ப்பிணி என் கருவில் என் குழந்தைக்கு முத்தமிடுவது இறந்து போன என் அப்பா தான் என்று கூறினார்.

ஆனால் மருத்துவர்கள் ஸ்கேன் செய்யும் போது ஏற்பட்ட வெளிச்சத்தால் இந்த நிழல் தெரிந்திருக்கலாம் என்று கூறினார் ஆனால் அந்த கர்ப்பிணி பெண் அது என் தந்தை தான் கூறிவருகிறார் மேலும் அந்த ஸ்கேன் புகைப்படத்தை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.