முதல் படத்திலேயே இப்படியா! இன்னும் நடிக்கபோகற பாடம்லா இதுக்கு மேல இருக்குமோ ?… த்ருவ் விக்ரமிற்கு ஏற்பட்ட சோகம்௧…

விக்ரமின் மகனான த்ருவ் விக்ரம் தனது முதல் படத்திலேயே இவ்வளவு முத்த காட்சிகள் இருக்குனு என்றல் இன்னும் எவ்வளவோ என்று இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் தனது கருத்துகளை சோசியல் வலைத்தளங்களில் விளாசி ந்தாளுகிறார்கள் . நடிகர் த்ருவ் விக்ரம் பிரபல நடிகர் சீயான் விக்ரமின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடிப்பில் கடந்த வாரம் ஆதித்ய வர்மா படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால், படம் முதல் மூன்று நாள் தாண்டி நேற்று மோசமான வசூலை கொடுத்துள்ளது.சென்னையில் மூன்று நாட்களில் ரூ 98 லட்சம் வர நேற்று ரூ 12 லட்சம் தான் வசூலாக வந்துள்ளதாம், அதோடு வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, யுகே, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிக குறைந்த வசூலையே இப்படம் பெற்றுள்ளது.

இப்படி படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வர, விக்ரமோ தன் மகனுக்காக சக்சஸ் பார்ட்டி வைத்து முடித்துவிட்டார் என்பது தனிக்கதை.