‘சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணிற்கு’.. நடந்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் “சிசிடிவி” காட்சிகள்..?

24 வயது பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக நடந்த கொடூர மரணம் .தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சோஹினி என்ற பெண் தான் பணிபுரியும் அலுவலகத்திற்கு பஞ்சாரா ஹில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சோஹினியின் இருசக்கர வாகனத்திற்கு பின்னல் அசுர வேகத்தில் வந்த அரசு பேருந்து சோஹினி மீது ஏற்றி அவரை சாலையில் தர தரவென இழுத்து சென்றது.

இந்த கொடூர விபத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் விரட்டி சென்று பேருந்தை மடக்கி ஓட்டுநர் தர்ம அடிகொடுத்தனர். இந்த விபத்து அங்கிருந்த CCTV கேமராவில் பதிவானது அதனை தற்போது சோஷியல் மீடியாக்களில் பிரவிவருகிறார்கள்