‘மூச்சுத்திணறல் பிரபல வில்லன் நடிகர்’… மரணம்! மருத்துவமனையிலேயே உயிரிழந்த பரிதாபம்…!!

தமிழ் சினிமாவில் ரேவதி மற்றும் நாசர் நடித்த அவதாரம் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் பாலாசிங், அதன் பிறகு அண்ணன், அப்பா போன்ற குணசித்திர கதாபாத்திர கேரட்டர்களில் நடித்து புகழ் பெற்றவர்.

தற்போது சின்னத்திரை பக்கம் வந்து கலக்கிவருகிறார். இந்தநிலையில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாலாசிங் அவர்களை மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டனர்.

தீவிரசிகிச்சை பிரிவில் இருந்து வந்த பாலாசிங் தீடிர் என்று சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.