கையில் மதுபாட்டிலுடன் படுக்கையில் ரஜினி நடிகை..! இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது…!!

தமிழ் சினிமாவில் தோனி நாட் அவுட் படத்தின் மூலம் அறிமுகமானார் ராதிகா ஆப்தே அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நடித்து எல்லோரியிடமும் அறிமுகமானவர்.

அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவார். கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சர்வதேச எம்மிஸ் விருது விழாவில் ராதிகா ஆப்தே நடித்த லஸ்ட் என்ற வெப் சீரியலில் நடித்திருக்க சிறந்த நடிகைக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் அப்போது படும் கவர்ச்சி உடையில் மது பாட்டலுடன் போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.