‘மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் குஷ்பூ’.. அதுவும் யாருடன் தெரியுமா..? தமிழ் நாட்டின் NO:1 ஹீரோவுடன் ஆச்சரித்தில் ரசிகர்கள்…!!

1990 களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக ஜொலித்தவர் நடிகை குஷ்பூ இவர் தமிழ் சினிமாவில் அனைத்து  நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். 1992 ல் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமானார் அப்போது அப்படம் தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டானது.

அதன் பிறகு இயக்குனரரான சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்துகொண்டதை அடுத்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் தற்போது குஷ்பூக்கு திருமண வயதில் இரண்டு மகள்கள் உள்ளார்.

இந்தநிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் குஷ்பூ ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகின்றது. முதல் கட்ட பீஸ்ச்சி வார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாம்.

இந்த தகவலால் தமிழ் சினிமா பிரபலங்கள் பல பேர் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். என்ன சூப்பர் ஸ்டார் ரஜினி கூடையா…..!! ..??