‘நீண்ட நாள் சர்ச்சை’..! தன் உண்மை காதலியை வெளிப்படுத்திய “முகென்” வைரலாகிவரும் புகைப்படம்…?

தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர் முகென் மலேசியாவை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல பாடகர் ஆவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலே இவரும் இவரின் காதலியை பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன அதனை பற்றி கண்டுகொள்ளாத இருந்தார் மேலும் சில தினங்களுக்கு முன்னாள் என் பிறந்த நாளன்று அறிவிப்பேன் என்றார் அதேபோல் பிறந்தநாளான நேற்று தன் காதலியின் புகைப்படத்தை வெளியிட்டார்.