தன் காதலை வெளிப்படுத்த படுக்கை அறையில் நடிகை செய்த செயல் சந்தோஷத்தில் மிதந்த கணவர்..

தான் எவ்வளவு பிரபலமானவளாக இருந்தாலும் என்கணவனுக்கு மனைவியாக அவரை கவனிப்பதில் நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன் என்று தனது அன்பை வெளிக்காட்டியுள்ளார் கணவர் பிறந்தநாள் அன்று. பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது குறைவான நிக்ஜோன்ஸை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்த இவர்களது திருமணத்தில் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் கணவருடன் நேரம் செலவழிக்க பிரியங்கா தவறவில்லை.சமீபத்தில் கூட தீபாவளியை வெகுவிமர்சையாக கொண்டாடிய இந்த தம்பதியினர் விரைவில் முதலாமாண்டு திருமணநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது கணவருக்கு மிகவும் பிடித்தமான ஜேர்மன் ஷெப்பர்டு நாயை பரிசாக அளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரியங்கா.இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர லைக்ஸ்களை குவித்து வருகிறது.