செல்போனால் நிகழ்ந்த அசம்பாவம்… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய மனிதன் !…

தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகக்கொடுமை மனிதனை வசப்படுத்தி தனக்கு அடிமையாக்கும் போதை எது என்றல் அது மொபைல் போன் தான் , சின்ன குழந்தைகள் முதல் வயசானவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் அந்த வகையில் இதனை பயன்படுத்திக்கொண்டு எதிரில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் ஒரு நபருக்கு நடந்த விபத்து , செல்போன் மூலம் நிகழும் அசம்பாவிதங்கள் அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. இங்கு நபர் ஒருவர் செல்போனைப் பார்த்துக்கொண்டு ரயில் நிலையத்தில் நடந்து செல்கின்றார்.

பின்பு ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட பின்னே வந்துகொண்டிருந்த நபர் அவரைக் காப்பாற்றியுள்ளார்.அவரைக் காப்பாற்றிய ஒரு சில நொடிகளில் ரயில் வந்துவிட்டது. பின்பு ரயில் நிலையத்திலிருந்து குறித்த நபரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

என்னதான் செல்போனைப் பயன்படுத்திக்கொண்டு நடந்தாலும் அக்கம் பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை அவதானிக்க மறந்தால் இவ்வாறான நிலையே ஏற்படும். இனியாவது உஷாராக இருப்போம்…..