‘விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலை பார்த்து ‘.. குடும்பத்தாருடன் கதறி அழுத நடிகர் கார்த்தி..! நெகிழ்ந்துபோன பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்..?

நடிகர்களில் மிகவும் இயல்பாக பழகும் சுபாவம் கொண்டவர் நடிகர் கார்த்தி அதனால் அவர் மீது ரசிகர்களுக்கு மரியாதையை வைத்துள்ளனர். அதேபோல் கார்த்தியும் ரசிகர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்.

இந்தநிலையில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்யா நேற்று நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தார். இதனை அறிந்த கார்த்தி

உடனே நித்யா வீட்டிற்கு சென்றார் அவரின் ரசிகரின் உடலை பார்த்த கார்த்தி துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இதனை பார்த்த மற்றவர்களும் நெகிழுந்து போனார்கள்.

அப்போது அதனை வீடியோ எடுத்த நபர்கள் அதனை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டனர் இதனை பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் மற்ற ரசிகர்கள் கார்த்தி தன் ரசிகர்கள் மீது வைத்துள்ள பாசத்தை பார்த்து நெகிழிந்தனர்.