வார்னரின் ‘400 ரன் கனவை எட்டி உதைத்த’..? ஆஸ்திரேலிய அணி கேப்டன் அதிருப்ப்தியில் ரசிகர்கள்..?

ஆஸ்திரேலிய சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய

இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது முதல் இன்னிங்சில் 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மான் டேவிட் வார்னர் 335 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் பவுலர்களை தும்சம் செய்துகொண்டிருந்தார் இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் இதனால் 400 ரன்கள் எடுப்பர் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது