செல்போனால் ஏற்பட்ட சர்ச்சை..! ‘அம்மாவுக்காக மக்கள் எடுத்த விபரீதம்’ அப்பகுதியே “கொலை” நடுங்கவைத்த சம்பவம்..?

சென்னை திருவொற்றியூர் அருகில் உள்ள காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஸ்ரீ இவர் அருகாமையில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார் இவரின் தந்தையான ரகுபதி வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

வித்யாஸ்ரீ தினமும் செல் போனில் பப்ஜி கேம் விளையாடுவதே வழக்கமாக செய்துவருகிறார். இத்தனைநாள் தாயார் அடிக்கடி தீட்டிவந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று காலையில் வித்யாஸ்ரீ பப்ஜி கேம் விளையாட ஆரமித்தார் இதனால் ஆத்திரமடைந்த தாய் வித்யாஸ்ரீயை திட்டி உள்ளார்.

கடைக்கு சென்று சிறுது நேரம் கழித்து வந்த தாயர் வீடு உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்த்து கதவை தட்டியுள்ளார் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது வித்யாஸ்ரீ தூக்கில் சடலமாக தொங்கினார்.

சம்பவிடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வித்யாஸ்ரீயின் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர் அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் பப்ஜி கேம் விளையாட்டினால் ஏற்பட்ட தற்கொலையா..? இல்லை காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட தற்கொலையா..?? என்று போலீசார் விராசரித்து வருகின்றனர்