உல்லாசத்திற்க்காக அறை எடுத்து தங்கிய அதிகாரி’.. ‘காலையில் காத்திருந்த அதிர்ச்சி’.. கோயம்பேடு ஹோட்டலில் பரபரப்பு..!

சென்னையை சார்ந்த அரசு அதிகாரி ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹோட்டலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் ரூம் போட்டு தங்கியுள்ளார்.

இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்திட்டு களைப்பில் அப்பெண்ணுடன் தூங்கி உள்ளார். காலையில் எழுந்த்துடன் காத்திருந்த பேரதிர்ச்சி தான் கொண்டுவந்த உடைமைகள் பணம் போன்றவைகள் திருடு போயிருந்தது அதனுடன் அப்பெண்ணும் காணவில்லை என்ன செய்வதுதென்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்தார்.