‘கள்ளக்காதலியுடன் தகாத உறவில்’.. ‘ஈடுபட்டு ஆடையில்லாமல் தெருவில் ஓடிவந்த இளைஞரால்’..! பரபரப்பு ஏற்பட்டது…!!

சென்னை அடுத்த கொடுங்கையூர் காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவில் ஒருவர் நிர்வாணமாக வளம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தநிலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரியும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தன அந்த விடியோவை பார்த்த போலீசார் குறிப்பிட்ட அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த பகுதியில் என் கள்ளக்காதலி இருப்பதாகவும் அடிக்கடி இரவில் தனிமையில் இருப்பதற்காக வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

சம்பவத்தன்று உல்லாசத்தில் இருக்கும் போது யாரோ வருவது போல் இருந்தது அதனால் பதற்றத்தில் வீட்டின் பின்பக்கமாக நிர்வாணமாக ஓடிவந்தேன் என்று கூறினார் பின்னர் போலீசார் கண்டித்தனர்