‘அங்கீகாரத்திற்க்காக ஆடையை குறைத்த’…? விஜய் பட நடிகை அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

தமிழில் விஜயின் காவலன் படத்தில் அசினின் தோழியை நடித்து பிறகு விஜய்-யை திருமணம் செய்துகொள்ளும் நடிகை மித்ரா தற்போது இவரின் நிலைமையை பாருங்கள்.

கேரளாவை பூர்விகமாய் கொண்ட இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக தன் சினிமா பயணத்தை தொடக்கி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஆந்திரா மெஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் சினிமாவை தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்து வருகிறார் ஒரு சில மலையாள படங்களில் நடித்துவருகிறார் பெரிதும் எந்தவித அங்கீகாரம் கிடைக்கத்தாள் பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.