பிஞ்சிலேயே பழுத்த மாணவர்கள் ‘பள்ளியில் கயிறால்’… ‘கட்டிவைக்கப்பட்ட சம்பவம்! பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிகழ்ச்சி

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் காதிரி பகுதியில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் , 3-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களால் செய்த விபரீத செயல்

அதில் ஒரு மாணவர் காதல் கடிதம் எழுதி உள்ளதாகவும் மற்றொருவர் திருடியதாகவும் அவர்களின் மீது தொடர் புகர்வந்த்தை அடுத்து வகுப்பாசிரியாய் அவர்களை வகுப்பறை பெஞ்சியில் கட்டி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு தலைமையாசிரியர் இதேபோன்று அவர்களின் தாயாரே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எப்படி கயட்டி வைத்துள்ளார் என்று தெரியவில்லை என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்