இப்படியும் அன்புகாட்டலாம்!… முதலை குட்டியை கட்டிபிடித்து தாலாட்டு பாடிய வாலிபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி !…

முதலை என்றாலே நாம் அனைவரும் பயந்து தூரம் தள்ளி சென்றுவிடுவோம் அதை காணும் பொழுது. ஆனால் தற்பொழுது சோசியல் வலைத்தளங்களில் ஒரு வாலிபர் முதலை குட்டியை தான் தோளில் போட்டுகொண்டு ஒரு தாய் போன்று அதனை தாலாட்டு படி தூங்கவைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது, இதனை கண்ட அனைவரும் அவரின் இந்த செயலை பார்த்து வியந்து போய் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் . இந்த உலகில் எவ்வளவோ விசித்திரமான விஷயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படி பிறந்த உயிரினங்களான விலங்குகளுக்கும், மனிதர்களும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. மனிதர்கள் காட்டும் அன்பை விட விலங்குகள் காட்டும் அன்பு பெரியது.

 

குறித்த காட்சியில் வாலிபர் ஒருவர் முதலை குட்டி ஒன்றை தூக்கி தன் முதுகில் சுமந்தபடி, தாலாட்டு பாடி வகையில் தூங்க வைக்கிறார். ஆனால் அது உண்மையான முதலை தானா இல்லை பொம்மையா என்பது தெரியாமல் பார்வையாளர்கள் குழம்பியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.