‘அச்சு அசலாக’ நடிகர் சிவகார்த்திகேயன் போல இருக்கும் இளைஞர்..! இணையத்தை கலக்கி வரும் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமடைந்து வரும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் முதலில் டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் பிறகு சினிமாவில் அறிமுகமாகி பிரளமாகியுள்ளார்.

இவரின் நடிப்பு நடிப்பு திறமையால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

தற்போது இணையத்தை கலக்கிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் போலே அச்சு அசலாக இருக்கும் வாலிபர் ஒருவர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்துள்ளனர்.