மேஜிக் செய்த நயன்தாரா..? ‘இணையத்தில் ட்ரெண்டாகி’ வரும் வீடியோ காட்சி…!!

பிகில் படம் முடிந்த கையேடு வெளிநாட்டிற்கு தன் காதலருடன் பறந்து சென்று நயன்தாரா தற்போது வரை பல நாடுகளை சுற்றி வருகிறார் மற்றும் காதலருடன் செல்லும் இடமெல்லாம் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் ஹோட்டாலில் தன் காதலருடன் எதோ மேஜிக் செய்யும் காட்சி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.