‘நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டம்’…? 11ம் வகுப்பு மாணவிக்கு நண்பர்களால் அரங்கேறிய விபரீதம் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கோயம்பத்தூர் மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தில் 11ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த நாள் என்று கூறி சக மாணவர்கள் அப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரில் இருக்கும் பூங்காவில் கடந்த 26ம் தேதி இரவு மாணவிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

பிறந்தநாள் கொண்டத்தில் மாணவியிடம் மணிகண்டன் என்பவர் தகாத முறையில் நடந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இந்த சம்பவத்தை மற்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படியில் சம்பவத்தில் ஈடுபட்ட நாராயண மூர்த்தி, பிரகாஷ், ராகுல், கார்த்திகேயன் ஆகிய நான்கு பேரும் பாலியல் வன்கொடுமைக்கு உடைந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடிவருகிறார்கள்