‘கேரள காதல் ஜோடிகள்’..! பெங்களூரில் அழுகிய நிலையில் கண்டெடுப்பு நெஞ்சை பதறவைத்த சம்பவம்!

கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த அபிஜித் மோகன் மற்றும் ஸ்ரீ லட்சுமி இருவரும் பெங்களூரில் உள்ள பிரபல I.T கம்பெனியில் வேலை செய்துவருகிறார்கள் இருவரும் காதலித்து வந்த்துள்ளார்கள் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து வெவேறு ஜாதி என்பதால் இருவீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதனால் மனவேதனை அடைந்த காதல் ஜோடிகள் கடந்த ஒரு மாத காலமாக பெற்றோர்களுக்கு தொடர்பில்லாமல் இருந்தனர். பெற்றோர்கள் தொடர்பு கொண்டாலும் போன் எடுக்கவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தை புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி இரு காதல் ஜோடிகளும் தற்கொலை செய்துகொண்டு ஒரு மாதங்களாகிறது தற்போது அவர்களை அழுகியநிலையில் கண்டெக்கப்பட்டுள்ளனர். காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.