‘முழு வறுத்த வான்கோழியுடன் விரதம்’ எடுக்கும் நயன்தாரா…! விமர்சனத்திற்கு உள்ளன மூக்குத்தி அம்மன்… வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை..??

பிகில் படத்தின் வெற்றியை வெளிநாடுகளில் தன் காதலருடன் கொண்டாடிவருகிறார் நயன்தாரா அதனை முடித்துக்கொண்டு வந்தவுடன் பக்திப்படமான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார்.

அதற்காக நயன்தாரா விரதம் எடுத்துவருகிறார் மற்றும் மூக்குத்தி அம்மன் படக்குழுவையும் அசைவம் சாப்பிடாமல் சைவமாக மாற சொல்லிவிட்டார்

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருக்கும் நயன்தாரா முழு வறுத்த வான் கோழியுடன் நயன்தாரா இருந்துள்ளார்.

இதனை பார்த்த அனைவரும் என்னமா எங்களை சைவமாக இருக்க சொல்லிவிட்டு நீங்க மட்டும் இதுதான் விரதமா…!! என்று கலாய்த்து வருகிறார்கள்