குடும்ப பாங்கான குமுதா ஹாப்பி’.. “நந்தித்தவா இது” வைரலாகும் ஹாட் புகைப்படம்..?

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் இதற்க்கு தான் ஆசைபட்டாயா பாலகுமாரா என்ற படத்தில் குமுதவாக மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா அதை தொடர்ந்து பலப்படங்களில் தற்போது நடித்துவருகிறார்.

எப்போது குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துவரும் நந்திதா அவருக்கு பேமிலி ரசிகர்கள் அதிகம் தற்போது மிகவும் ஆபாசமாக போட்டோ ஷூட் நடித்து உள்ளார் நந்திதா இதனால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.