அரண்மனைக் கிளி ஜானுவின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ட்ரெண்டாகி வரும் புகைப்படங்கள்!….

தமிழ் தொலைக்காட்சிகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் அரண்மனை கிளி .இதில், ஜானுவாக மோனிஷா நடித்து வருகிறார். அவரின் சொந்த ஊர் கேரளா.தற்போது தொலைக்காட்சியில் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் அரண்மனைக் கிளி. கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபரை அவர் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னரும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோனிஷா முதலில் தனது நடிப்பை மலையாளம் சீரியல் ‘மஞ்சுருக்கும் காலம்’ என்ற நெடுந்தொடரில் ஆரமித்தார் பின்பு தமிழில் தற்பொழுது அரன்மலி கிளி என்ற மாறுபட்ட தொடரில் நடித்து தமிழ் சின்னத்திரை உலகில் வளம் வந்து கொண்டு இருக்கிறார்.


இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் எப்போதும் குடும்ப பெண்ணாக இருக்கும் மோனிஷா மாடர்ன் ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜானுவா இது என்று வாயடைத்து போய் உள்ளனர்.