நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டார் நந்தினி சீரியல் ஹீரோயின்!… இரண்டாம் திருமணத்திற்க்கு தயாராகிவிட்டார் அழகி ?..

இயக்குனர் சுந்தர்.சியின் நந்தினி சீரியலில் நடித்தவர் நித்யாராம். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த சீரியல் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். தற்போது லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவருக்கு பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்துவைக்கின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை அவர் திருமணம் செய்கிறார்.

தமிழ்நாட்டில் புது முகமாக அறிமுகமானாலும் தனது ஒரே சீரியல் மூலம் பல்லாயிரம் ரசிகர்களை தன் வசிய படுத்தியவர் நடிகை நித்யராம், இவர் சீரியல் மட்டும் இல்லாமல் சன் டிவியில் ஒருபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார் , இவர் தமிழ் மட்டும் அல்லது பிறமொழிகளில் நடித்தவுள்ளார், இவருக்கு சில வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து கருத்து வேறுபாடினால் இவர் தனது திருமண பந்தத்தை முறித்து விட்டார்.

ஆனால் தற்பொழுது இவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறவுள்ளதாக சோசியல் வலைத்தளங்களில் இவர் பதிவு செய்து இருந்தார் .அதைபோல் திருமண பந்தத்திற்கு அடையாளமாக இவருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெளதம் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. இன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது, அதன் புகைப்படங்கள் சோசியல் வலைத்தளங்களில் இவர் பதிவு செய்து இருந்தார்.