நான் குடிக்கும் முதல் பீர்’ இதுதான் என்று சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட சர்ச்சைஉரிய புகைப்படம்!…

பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவியில் நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திறமையுள்ள பல பாடகர்கள் தங்களது திறமையினைக் வெளிக்காட்டி வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினையும் பெற்றதோடு, சினிமாவில் பாடுவதற்கு எளிதாக வாய்ப்பினை பெறும் மேடையாகவும் இருந்து வருகின்றது.

இந்தவிஜய் டீவியில் ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, மக்கள் அனைவரையும் கவர்ந்து இரண்டாம் இடத்தினைப் பிடித்தவர் தான் பிரகதி குருபிரசாத். தற்போது திரைப்படங்களுக்கு பாடகியாக இருந்து வரும் நிலையில், நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டு, அதில் நான் குடிக்கும் முதல் பீர் என்று வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.