சக நடிகையுடன் ஏற்பட்ட மோகத்தால் நடக்கும் கள்ளத்தொடர்பு மனைவி ,மகளை துன்புறுத்திவரும் நடிகர்.

சக நடிகையுடன் ஏற்பட்ட மோகத்தால் நடக்கும் கள்ளத்தொடர்பு மனைவி ,மகளை துன்புறுத்திவரும் நடிகர்.

சின்னத்திரைகளில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் சீரியலில் நடித்த ஈஸ்வர் மற்றும் அதே சீரியலில் நடித்த மகாலஷ்மி இருவருக்கும் நடக்கும் காமலீலையா போட்டுடைத்த ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ.

என் கணவரும் நடிகையான மகாலஷ்மியும் சீரியல்களில் நடிக்கும் போது பழகிவந்தனர் பின்னர் அதே பழக்கம் நெருக்கமானது, அதைத்தொடர்ந்து எங்களிடம் சரியாக பேசுவதில்லை வீற்றிக்கும் சரிவர வரவில்லை இதனால் சந்தேகமடைந்த நான் இதுபற்றி ஈஸ்வரிடம் கேட்டபோது ஆம் நாங்கள் இருவரும் விரும்புகிறோம் ஒன்றாக வாழப்போகிறோம் அதனால் உன்னை விவாகரத்து செய்யப்போகிறேன்.

அதனால் என்னை விவாகரத்து செய்த்துவிடு என்று கூறினார் இதனை கேட்டு அதிர்ந்து போனோம் நானும் என் மகளும், இல்லை நாங்கள் உங்களுடன் தான் வாழ்வோம் என்று கூறினோம் அதனால் தினம் தினம் குடித்துவிட்டு எங்களை அடித்து துன்புறுத்துவார். தற்போது படுக்கையறையில் பெற்ற மகள் மீதே சிறுநீர் கழிக்கிறார் மற்றும் பல்வேறு கொடுமைகளை செய்துவருகிறார்.

தபோது என்னை வயிற்றில் அடித்தால் வயிற்று வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுளேன் என்று உருக்கமாக பேசியுள்ள நடிகை ஜெயஸ்ரீ