கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்கள் : மாலை 3 மணி வர 46% வாக்குகள் பதிவு நடைபெற்றது … பரபரப்பு வாக்குப்பதிவு ….

கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக 17 காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனமாலை 3 மணி வரை பதிவான வாக்குகள் விவரம்.

வாக்குகள் விவரம்:
முற்பகல் 11 மணிவரையில் 17.60% வாக்குகள் பதிவு 11:33 AM, 5 DEC முதல் 2 மணிநேரத்தில் 6.06% வாக்குகள் பதிவு 10:31 AM, 5 DEC பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 9 மணி வரை 4% வாக்குப்பதிவு 10:31 AM, 5 DEC பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் பெங்களூரில் காலை 9 மணி வரை 2%க்கும் குறைவாக வாக்குப்பதிவு.

முற்பகல் 11 மணிவரையில் 17.60% வாக்குகள் பதிவு 11:33 AM, 5 DEC முதல் 2 மணிநேரத்தில் 6.06% வாக்குகள் பதிவு 10:31 AM, 5 DEC பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 9 மணி வரை 4% வாக்குப்பதிவு 10:31 AM, 5 DEC பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் பெங்களூரில் காலை 9 மணி வரை 2%க்கும் குறைவாக வாக்குப்பதிவு.

புவனஹல்லியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு- வாக்குப் பதிவு நிறுத்தம் 9:03 AM, 5 DEC 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் என்பதால் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 9:03 AM, 5 DEC சிவாஜிநகரில் பாஜக வேட்பாளர் சரவணா வாக்களித்தாபாஜக எம்பி பச்சேகவுடாவின் பேரன் வருண், லண்டனில் இருந்து வாக்களிக்க வந்தார் 9:02 AM, 5 DEC தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு எதிராக கே.ஆர்.புரம் வாக்குச்சாவடியில் 2 பேர் ஆர்ப்பாட்டம்.

8:40 AM, 5 DEC தெற்கு கர்நாடகாவில் மட்டும்தான் ஜேடிஎஸ் களத்தில் இருக்கிறதுபெரும்பாலான தொகுதிகளில் பாஜக- காங்கிரஸ் என இருமுனைப் போட்டி நிலவுகிறது 8:05 AM, 5 DEC மொத்தம் 225 எம்.எல்.ஏக்களை (சபாநாயகரையும் சேர்த்து) கொண்ட கர்நாடகா சட்டசபையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவுக்கு மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

8:03 AM, 5 DEC கர்நாடகா சட்டசபை பலம் நிலவரம்: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்குப் பின்னர் சட்டசபையில் மொத்த இடங்கள் 208; பாஜக- 105; காங்கிரஸ்- 66; ஜேடிஎஸ்- 34. பகுஜன் சமாஜ்-1, நியமன எம்.எல்.ஏ-1, சபாநாயகர்-1 8:01 AM, 5 டெக்சிவாஜிநகர் தொகுதியில் காலையிலே வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

7:53 AM, 5 DEC ஜேடிஎஸ் கட்சி 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது 7:53 AM, 5 DEC 15 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் 7:53 AM, 5 DEC தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில் 14 பேர் மீண்டும் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் 15 தொகுதிகள் விவரம்: அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர்
37,77,970 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். 7:29 AM, 5 DEC இன்றைய தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் உள்ளனர். 9 பேர் பெண்கள் 7:01 AM, 5 DEC தற்போதைய முதல்வர் எடியூரப்பா ஆட்சி நீடிக்க 15 தொகுதிகளில் 6-ல் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது.

7:01 AM, 5 DEC இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9-ந் தேதி எண்ணப்படும் 7:01 AM, 5 DEC பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படை அணிவகுப்புஅதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்பார்ப்புகாலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது15 தொகுதிகளில் 4,185 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6:32 AM, 5 DEC 15 தொகுதிகளில் 19,299 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.