‘சினிமாவை மிஞ்சும் கொள்ளை சம்பவம்’…! துப்பாக்கி முனையில் பிணையம் களத்தில் குதித்த “நிஜ ஹீரோ” வங்கியில் நடந்த பரபரப்பு…?

சினிமாவில் நடப்பதை போன்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது . நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், வாகனம் ஒன்றையும் கடத்தி அதில் இருந்த டிரைவரை மிரட்டி கொண்டு தப்பியபோது, அங்கிருந்த போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு சம்பவம்.

மாலைநேரத்தில் திருடர்கள் பல ஆயுதங்களுடன் Coral Gables என்ற இடத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு நகைகளைக் கொள்ளையடித்தனர்.இந்த சம்பவத்தின்போது தரையில் மோதிய ஒரு குண்டு, பெண் ஊழியர் ஒருவரின் தலையில் பாய்ந்துள்ளது.

அதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மேலும் அந்த கொள்ளையர்கள் திருடிய நகையுடன் வெளியே தப்பமுயன்ற பொழுது ஒரு வாகனத்தை மடக்கி தப்பிச்செலும் வழியில் போலீசார் படத்தில் வருவது போல்வேர் ஓவர் வாகனத்தின் மூலமாக அந்த திருடர்களை சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பொது மக்கள் இந்த சம்பவத்தால் போலீசாரை பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தில் வீடியோ கட்சி வைரலாக பரவிவருகிறது சோசியல் வலைத்தளங்களில் …