கவினை திரும்பிக்கூட பாக்கமற்றிங்க…? இதுல இந்த கூத்து வேற…. நீச்சல்குளத்தில் லொஸ்லியாவின் கும்மாளம்…!

பிக் பாஸ் சீசன் 3 இல் பரபரப்பாக பேசப்பட்டவர்கல் கவின் லொஸ்லியா ஜோடி , அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் அவர்கள் காதல் விவகாரங்கள் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு தான் வருகிறது .பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தினத்திலிருந்தே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம், இணையத்தில் ஆர்மிகள் என ஒரே நாளில் பிரபலமடைந்துவிட்டார். எப்படி சீசன் 2வில் ஓவிய பிரபலமாகி அவருக்கு என்ற ரசிகர்கள் ஒரு ஆர்மி அமைத்து போன்று தற்பொழுதும் இவர்களுக்காக ஒரு ஆர்மி அமைத்து இருக்கிறார்கள் ரசிகர்கள் .

இருப்பினும், பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுடன் காதல், யாரையும் மதிக்காமல் நடந்துகொண்டவிதம் என பல விமர்சனங்களைப் பெற்றார்.இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை, பிக்பாஸ் இறுதிச்சுற்றுவரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்ததிலிருந்து, கவின் லொஸ்லியா காதல் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து இருவரிடமும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் இருவரும், எதுவும் பேசாமல் அமைதி காத்துக் கொண்டே வருகின்றனர்.

இதனை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். ஆண் நண்பருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை கண்ட கவின் ஆர்மிகள், ஒரு சர்ச்சையை கிளப்பியது.மேலும் தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் அடிப்படை கும்மாளம் போடும் கட்சி ஒன்று வெளிய வைரலாக பரவிவருகிறது . லாஸ்லியா கவினை பற்றி நினைத்து பாருங்கள், அவர் மனது காயப்படும் என பல கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர். ஏற்கனவே லோசலியாவிற்கு திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது என்ற ஒரு சர்ச்சை கிளம்பியதைக்கே இன்னும் லொஸ்லியா எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை மேலும் இது போன்று புகைப்படங்களை பதிவு செய்து லொஸ்லியா மீண்டும் ரசிகர்களால் பல கேள்விக்கு ஆள்கின்ற சூழ்நிலை ஏற்ப்பட்டு இருக்கிறது.