நடனம் ஆடவில்லை என்ற நெற்றியில் சுட்டு கொலை…? திருமணத்தில் பரபரப்பு…!

உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் திருமணத்தின் நிகழ்ச்சியின் போது நடனமாடுவதை நிறுதியதற்காக இளம்பெண்ணை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில், நடந்த திருமண நிகழ்ச்சியில் இளம்பெண் ஒருவர் குழுவுடன் சேர்ந்து நடனமாடிகொண்டிருந்துள்ளார். வடமாநிலங்களில் பொதுவாக திருமணம் என்றல் விடிய விடிய குத்தாட்டம்தான் ,பலவிதமான டான்ஸ் ஆடுவதும் அதனை பார்த்து பாராட்டுவதும் எப்பொழுதும் நாடாகும் ஒரு நிகழ்வாகும் .

அந்தமாதிரி ஒரு திருமணத்தின் நிகழ்வில் குழுவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு சில நிமிடங்கள் அந்த பெண் நடனமாடுவதை நிறுத்த, கீழே அமர்ந்திருந்த சில நபர்கள் மதுபோதையுடன் ஆட சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆடவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என கத்தி கூச்சலிட்டு மிரட்டியுள்ளார். அருகிலிருந்த மற்றொரு நபர் சுட சொல்லி கத்த,வுடனேயே அடுத்த நபர் அந்த நொடியே மர்ம நபரும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அப்படி சுடப்பட்டதில் அந்த குழுவை சேர்ந்த நின்று கொண்டு இருந்த பெண் சுடப்பட்டதில் முகத்தில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேனை சுட்ட உடனே அந்த மர்ம நபர்கள் அந்த இடத்தை விட்டு தப்பித்து விட்டார்கள் .இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு சீனா விஷயத்திற்காக கொலை செய்வது தவறு என்ற கருத்துக்களை பலர் இந்த வீடியோ காட்சிகளை பார்தி பதிவு செய்து உள்ளனர்.