தாலி கட்டிய சில நொடிகளில் மாப்பிளை ஓடிபோய்ட்டன் …? கற்பழிப்பு புகார் கொடுத்த மணமகள் …??திடுக்கிடும் தகவல் ….

புனேவில் ஒரு பெண் புகாரில் அளித்துள்ளார், சூரஜ் நலாவடே தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறி, நான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி என்னை திருமணம் செய்யாமல் புறக்கணிக்கிறார் .திருமணத்தை ஏற்காத சூரஜ் நலாவடே , பெண்ணின் தரப்பை சார்ந்தவர்கள் அவனை கட்டாயப்படுத்தி அடித்து உதைத்தும் இருவருக்கும் திருமணம் செய்துவைத்ததால், அந்த சூரஜ் நலாவடே தப்பிவிட்ட தகவல் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா, புனேவில் சில தினங்களுக்கு முன்னர் புனேவில்( சக்காம் ) என்கிற பகுதியில், பெண் ஒருவர், சூரஜ் நலாவடே என்கிறவரை பல வருடங்களாக காதலித்து வந்தார் . அவரும் அந்த பெண்னை காதலிப்பதாக சொல்லி அவளுடன் உடலுறவில் ஈடுபட்டார் .

ஆனால் அந்த பெண் நான் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதும் சூரஜ் நலாவடே அதற்கு மறுப்பு தெரிவித்தார் கரணம் நீ ஒரு கீழ்ஜாதியை சேர்ந்த பெண் அதனால் உன்னை திருமணம் செய்து கோலா மாட்டான் என்று சொல்லி அவளை உதாசீன படுத்தினர், மேலும் நான் வேறு ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண் தன உறவினர்கள் உதவியுடன் பலபேரிடம் கூறி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி அறிவுரை வழங்க சொன்னால் ஆனால் இந்த திருமண கோரிக்கையை, ஏற்க அந்த ஆண் மறுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலைக்கு முயற்சித்த அந்த பெண்ணை, மகாராஷ்டிரா ,புனேவில் உள்ள சக்காம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பின்பு அந்த பெனின் உறவினர்கள் சூரஜ் நலாவடே மிரட்டிவைத்து, அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது பெண்ணின் தரப்பு உறுப்பினர்கள். எனினும் இதனை விரும்பாத அந்த ஆண், அடுத்த சில மணி நேரங்களிலேயே தப்பி ஓடிவிட்டார்.பின்னர் அந்த பெண் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தார்.

விசாரணை அதிகாரி பிரகாஷ் ரத்தோர், சூரஜ் நல்வடே மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தனது புகாரில், சூரஜ் நலாவடே தன்னுடன் உடல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் கூறியிருந்தார். இருப்பினும், அவர் அவரை திருமணத்திற்கு சம்மதிக்க கேட்கும் பொழுது , ​​அவள் ஒரு குறைந்த சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி மறுத்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். “இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, நாங்கள் அவரைத் தேடுகிறோம்” என்று போலீசார் கூறினார்.