திருமணமாகி 3 வயதில் மகன் தகாத உறவால்….! பெற்ற பிள்ளையை ரோட்டில் விட்டு விட்டு சென்ற தாய் “வாட்ஸ் அப்பீல்” வளம் வரும் கொடுமை…?

ராமநாதபுரம் அடுத்த பரமக்குடியை சேர்ந்த பாலாஜி மற்றும் சுகன்யாவிற்கும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த்தது தற்போது சுகன்யாவின் நடவடிக்கை சரி இல்லாததால் கணவர் பாலாஜி சுகன்யாவை திவிவிரமாக கண்காணிக்க தொடங்கினார்.

அவர் நினைத்தை போல மனைவிக்கும் வேறுஒரு நபருக்கும் தகாத உறவு தொடர்பு இறப்பதை செல் போன் மூலம் அறிந்த பாலாஜி இந்த உறவை நிறுத்துமாறு கண்டித்தார்.

வேறுஒருவர் கள்ள தொடர்பு விஷயம் குடும்பத்தாருக்கு தெரியவந்த்தை அடுத்தது அந்த வாலிபரிடம் பழகுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார் சுகன்யா சுமார் ஆறுமதம் கழித்து மதுரையில் இருக்கும் உறைவினர் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு தன் 3 வயது ஆன் குழந்தையுடன் சென்றார்.

பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த கள்ளத்தலுடன் புறப்பட்டு சென்று மதுரைக்கு சென்று அங்கே நடுரோடு என்று கூட பார்க்காமல் தான் பெற்ற பிள்ளையே காமஇச்சைக்க வீதியில் விட்டு சென்ற கொடூரத்தாய் சுகன்யா. கடந்த இரண்டுநாட்களாக வீதியில் சுற்றி திரிந்து பசிமயக்கத்தில் கிடந்நத குழந்தை வாட்ஸ் அப்பீல் வந்த விடியோவால் போலீசார் மீட்டு தந்தை பாலாஜியுடன் ஒப்படைக்கப்பட்டது.