ஒரே வீட்டில் ஒருநாள் ஒருவர் என 4 பேருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த இளம் பெண் கர்ப்பம்… யார் உண்மையான தந்தை என அவரே விளக்கம்

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 20 வயதானா டோரி ஒஜெடா என்ற பெண் வசித்துவருகிறார். அந்த பெண் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் இந்த கர்ப்பத்திற்கு உண்மையான காரணம் யார் என்று கேட்டல் விசித்திரமான பதில் கூறுகிறார்

டோரி ஒஜெடா என்ற இளம் பெண் தனது பள்ளியில் படித்த தோழனான மார்க் என்பவருடன் வசித்துவந்தார் அதனைத்தொடர்ந்து சில நாட்களில் ட்ரைவிஸ் என்பவரிடம் பழக்கம் கிடைத்து தற்போது அவரும் அதே வீட்டில் தான் வசித்துவருகிறார் பின்னர் கொஞ்ச நாட்கள் கழித்து தனது சின்ன வயது நண்பரான ஏதன் மற்றும் அவரின் நபர் கிறிஸ்டோபர் என்று நான்கு பேருடன் ஒரே வீட்டில் வந்த வந்தார். ஒரு நாள் ஒருவருடன் நெருக்கமா இருப்பர் இதையடுத்து தற்போது டோரி ஒஜெடா ஆறு மாத கர்ப்பமாக உள்ளார்.

தற்போது இரண்டாவது நண்பரான ட்ரைவிஸ் திருமணமா செய்ய நிச்சயம் நடைபெற்றது அப்போது டோரி ஒஜெடாவின் கர்ப்பத்திற்கு யார் கரணம் என்று கேட்டல் நான்காவதான நண்பரான கிறிஸ்டோபர் தான் என்று உறுதியாகி கூறுகிறார்.

என்ன நடந்தாலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பிறக்கும் குழந்தையை வளர்ப்போம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்