‘தீடிர் என்று நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட’..? விஜய் முன்னெப்போதும் இல்லாத மாஸ் “என்ட்ரி” வைரல் வீடியோ..!இதோ

தலை-யின் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்து தளபதி64 படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படம் 40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பில் விஜய் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் தளபதி64 பட தயாரிப்பாளர் மகளுக்கும் நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் சென்னையில் நேற்று பிரபண்டமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

இந்தவிழாவிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாஸ் லூக்கா விழாவிற்கு வந்தார் விஜய் அந்த காட்சி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.