மிகவும் எளிமையாக நடந்த விஜயகாந்த் வீட்டு நிச்சயதார்த்தம்… மணப்பெண் , மாப்பிளை யார் தெரியுமா? புகைப்படம் இதோ..?

சினிமாத்துறைகளில் முன்னணி நடிகராக வலம்வந்து பெருவாரியான ரசிகரின் ஆதரவை பெற்று பின்னர் ரசிகர் மற்றும் மக்கள் ஆதரவுடன் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது வரை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

இந்தநிலையில் விஜயகாந்தின் மூத்த மகனும் மற்றும் தேமுதிகவின் தேர்தல் கலப்பேச்சாளருமான வியப்பிரபகர் அவர்களுக்கு கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகளுக்கும் தற்போது தீர்மானம் நிச்சியதார்த்தம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.