பாலியல் வன்கொடுமையில் இருந்து சுலபமாக தப்பிக்க பெண்களுக்கு இது ஒன்றே போதும்..? ‘எப்படி?’ ஐபிஎஸ் அதிகாரி! வீடியோ!

மற்ற நாடுகளைவிட இந்திய தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தவறிவருகிறது அதனால் தினமும் பல்வேறு நகரம் மற்றும் கிராமங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது.

சமீபத்தில் ஹைத்ராபாதை சேர்ந்த பெண் மருத்துவரான பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுபோல் பெண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்ல அதனால் முடிந்தவரைக்கும் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளவேண்டும் அதற்காக ஹிமாலசலப்பிரதேசம் பெண் IPS சவுமியா அவர்கள் வீட்டிலேயே பெண்கள் எளித்தில் தயாரிக்கும் ஸ்ப்ரேய் ஒன்றை செய்வது எப்படி என்ற செய்முறை வீடியோ ஒன்றை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்முறை :
மிளகாய் பொடி, மிளகு தூள் போன்றவற்றை பவுடராக்கி ஸ்ப்ரேய் பாட்டலில் போட்டு அடைத்து வைக்கவும் பிறகு நகம் பாலிஷ் செய்யும் அசிட்டோனை இதனுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் ஏன்னெனில் இந்த கலவை கெட்டுப்போகாமல் இருக்க இது பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும்.

இரவில் வேலை முடித்து வரும் பெண்கள் இந்தவித ஸ்பீரையை பயன்படுத்தி கொள்வது மூலம் ஆண்களிடம் இருந்து தப்பித்து வீடிலாம் என்று கூறினார்
இந்த