பேரம் பேசி பழிவாங்கிய போலீசார்…! ஜெயிலில் நடந்த கொடுமைகள் “ஈஸ்வர்” வெளியிட்ட பரபரப்பு தகவல்…?

தேவதையை கண்டேன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த ஈஸ்வருக்கு அதே சீரியலில் வில்லியாக நடித்த மகாலட்சுமிக்கு தகாத உறவு இருப்பதும் அதனால் என் மகள் மற்றும் என்னை கொடுமை படுத்திவருகிறார் ஈஸ்வர் என்று நடிகையும் மனைவியுமான ஜெயஸ்ரீ கூறிய பூகரால் கவத்துறையினர் ஈஸ்வரை கைது செய்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரை போலீசார் படுத்திய கொடுமைகள் என்ன என்று அவர் கூறியது ஆதாவது விடியற்காலையில் என் வீட்டில் வந்து என்னை கைது செய்த போலீசார் அன்று இரவுதான் என்னை நீதிபதி முன் ஆஜாரப்படுத்தினார்கள்.

பின்னர் மறுநாள் தான் என்னை புழல் சிறையில் அடைத்தார். மற்ற இடைப்பட்ட நேரங்களில் போலீசார் என்னிடம் கட்டபஞ்சயாத்து செய்தனர் உன்மேல வழக்கு ஏதும் போண்டாமல் உன்னைவிட வேண்டுமென்றால் அதற்க்கு 70 லட்சம் படம் கொடுத்துவிடு என்று பேரம் பேசினார்கள்.

என்னிடம் அவ்வளவு பெரிய பணம் இல்லாததால் என்னை திட்டமிட்டு போலீசார் அலைக்கழித்தார்கள் என்று ஈஸ்வர் பேட்டி ஒன்று கூறியுள்ளார்.