அவரும் நானும் பழகி ஒரே அறையில் தங்கினால் தப்பா..! அவளும் தான் என் கணவருடன் அதை செய்தார். “ஜெயஸ்ரீயின்” அந்தரங்கத்தை வெளிப்படுத்திய மகாலக்ஷ்மி…??

கடந்த ஒருவரகளமாக தமிழ் நாட்டில் ஹாட் நியூஸ்க வந்துகொண்டிருக்கும் தகவல் சின்னத்திரை சீரியல் வீவகாரம் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு நடிகை மகாலட்சுமிக்கு தகாத உறவு
இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தொடர்ந்து கூறிவருகிறார். இந்த விவகாரத்திற்கு தற்போது பதிலளித்து பேசிய உள்ள ஜெயஸ்ரீ.

தேவதையைக் கண்டேன் சீரியலில் ஹீரோவாக ஈஸ்வரும் வில்லியாக நானும் நடித்துவருகிறோம். அந்தவகையில் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது இந்த விவகாரத்தை ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ பெரிதுபடுத்தி வருகிறார். கொஞ்சநாளுக்கு முன்னாள் ஜெயஸ்ரீ என்னிடம் பேசவேண்டும் என்று கூறி சீரியல் படப்பிடிப்பிற்கு வந்தால் நாங்கள் இருவரும் சுமார் பலமணிநேரம் பேசிட்டு சென்றார்.

அப்போது ஜெயஸ்ரீ உங்களையும் என் கணவரையும் தப்பாக பேசிட்டுவருகிறார்க்ள ஆனால் நான் அதை முற்றிலும் நம்மைவில்லை என்று பொறுப்புடன் பேசிட்டு போனனார். அப்போது சின்னத்திரை விருதுவழங்கும் விழாவிற்கு மலேசியாவிற்கு செல்லவேண்டிய சூழல் நான் சென்றுவிட்டேன்

ஜெயஸ்ரீ ஈஸ்வரின் பாஸ்போர்ட்டை எடுத்து மறையவைத்து விட்டார் பின்பு கலைநிகழிச்சிக்காக ஈஸ்வரும் மலேசியாவிற்கு வந்தார் உடனே கலைநிகழ்ச்சி குழுவிற்கு போன் செய்து ஈஸ்வர் மகாலட்சுமியும் இருவரையும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கவைக்கதிர்கள் தனி தனி அரி கொடுங்கள் என்று கிழ்தரமாக பேசினார்.

சீரியலில் ஒன்றாக நடித்துவருகிறோம், ஒரே அறையில் தங்கினால் என்ன தப்பு அவங்ககூடத்தான் என் வீட்டிற்கு வந்து பழகி என் கணவர்கிட்ட என் பற்றி தப்பு தப்பாக சொல்லி தற்போது என்னைக்கும் விவாகரத்து நிலைக்கு ஆளாகிவிட்டார் ஜெயஸ்ரீ. தற்போது என் மகன் தான் என் உலகம் நான் அவனுக்காக தான் உயிர் வாழ்கிறேன் என்கிறார் மகாலக்ஷ்மி